செய்திகள் பிரதான செய்தி

சற்றுமுன் 7 பேர் குணமடைவு; நால்வருக்கு தொற்று

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றில் இருந்து இன்று (17) மட்டும் 9 பேர் குணமடைந்துள்ளனர்.

அத்துடன் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று இருப்பது புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 158 ஆக காணப்படுகிறது.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 242 ஆகும்.

தொற்றுக்கு உள்ளானோர்242
இப்போது சிகிச்சை பெறுவோர்158
குணமடைந்தோர்77
இறப்புக்கள்07
யாழ்ப்பாணம் – (பாஸ்டருடன் தொடர்புடையோர்)17

Related posts

காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடிய தந்தை மரணம்!

Bavan

நாடாளுமன்ற உறுப்பினராக மைத்திரி?

reka sivalingam

அத்தியாவசிய சேவைக்கு துரித தொலைபேசி இலக்கம் அறிமுகம்

Tharani