செய்திகள் பிரதான செய்தி

சலுகை விலையில் தேங்காய் விற்பனை

சலுகை விலையில் தேங்காய்களை பெற்றுக்கொடுக்கும் திட்டத்தை தெங்கு அபிவிருத்தி சபை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கமைய முதல் கட்டத்தின் கீழ் மூன்று இடங்களில் குறைந்த விலையில் தேங்காய்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்லை தெங்கு அபிவிருத்தி சபை, நுகேகொடை சந்தை மற்றும் ஶ்ரீ ஜயவர்தனபுர பஸ் நிலையச் சந்தை ஆகிய இடங்களில் இன்று (10) முதல் சலுகை விலையில் தேங்காய்களை விற்பனை செய்ய தெங்கு அபிவிருத்தி சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

Related posts

புதிய வகை வண்டுத்தாக்கம்: மிளகு செய்கைக்கு அச்சுறுத்தல்

Tharani

துப்பறிவாளன் இரண்டாம் பாகம் லண்டனில்

Bavan

யாழில் ஹெரோயினுடன் ஒருவர் கைது!

Tharani

Leave a Comment