in , ,

சாய்ந்தமருதில் சடலம் ஒன்று மீட்பு!

அம்பாறை – சாய்ந்தமருது பகுதியில் பிரதான வீதிற்கு அருகில் தனியார் வங்கி ஒன்றினால் பராமரிக்கப்பட்ட கடையின் முன்பாக சடலம் ஒன்று நேற்று (13) இரவு மீட்கப்பட்டுள்ளது..

சுமார் 65-70 வயது மதிக்கத்தக்க நபரின் சடலமே மீட்கப்பட்டது. கொலை செய்யப்பட்டாரா அல்லது இயற்கை மரணமா என பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இயக்கச்சி பற்றைக்குள் கேட்பாரற்று நின்ற கார் – தீவிர விசாரணை!

ரமழான் மாத சுகாதார வழிக்காட்டல் வெளியீடு!