கிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை தரமுயர்ந்தது

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை தரமுயர்த்தப்பட்ட உத்தியோகபூர்வ கடிதத்தினை கையளிக்கும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எல்.எம் மிஹ்லார் தலைமையில் இன்று (15) இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி சங்கம் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சியின் பயனாக சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை பி(B) தரத்திலிருந்து ஏ(A) தரத்திற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.எல்.அலாவுதீன், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ.சுகுணன் ஆகியோர் பிரதம அதிதிகவும் கலந்துகொண்டர்.

Related posts

தடைகளை மீறி அஞ்சலி செலுத்தும் யாழ் பல்கலை மாணவர்கள்

reka sivalingam

தொண்டமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தில் நூல் வெளியீடு

reka sivalingam

26 கிலோ கஞ்சாவுடன் பெண் கைது!

Bavan

Leave a Comment