in ,

சாவகச்சேரியில் அன்டிஜென் 13 பேருக்கு தொற்றுறுதி!

சாவகச்சேரியில் அன்டிஜென் 13 பேருக்கு தொற்றுறுதி!

சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பணியகத்தில் நேற்றுமுன்தினம் காலை மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில், 13 பேருக்குக் கொரோனாத்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 33 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 13 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

மின்னல் காரணமாக எரிந்த மின் உபகரணங்கள்!

மயானக் கட்டமைப்பில் பழுது, வவுனியாவில் தேங்கிக் கிடக்கும் சடலங்கள்!