செய்திகள்

ரிஷாட்டிடம் 10 மணி நேரம் வாக்குமூலம்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் இன்று (09) சிஐடியில் ஆஜராகிய ரிஷாட் பதியுதீனிடம் 10 மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டது.

சிஐடிக்கு வருகைதருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை அவர் சிஐடியில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தேர்தல் செலவுக்கு மக்களிடம் நிதி கோரும் விக்னேஸ்வரன்

G. Pragas

முடிந்தால் அமைச்சுப் பதவியை பறித்துப் பாருங்கள் – சவால் விடுத்தார் வசந்த

G. Pragas

வைரஸ் அதிகாரிப்பால்; அவுஸில் புதிய நடைமுறை அமுல்!

Tharani