செய்திகள் பிரதான செய்தி

சிஐடி – ரிஐடி பணிப்பாளர்கள் இடமாற்றம்!

குற்றப்புலனாய்வு பிரிவு (சிஐடி) மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவு (ரிஐடி) பணிப்பாளர்கள் மற்றும் ஒன்பது மூத்த பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இன்று (22) உடன் அமுலாகும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

பிரசவ விடுமுறையை 6 மாதமாக அதிகரிக்க ஆலோசனை

Tharani

மருந்தகங்கள் பற்றிய விசேட அறிவிப்பு!

G. Pragas

கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் நாளை ?

reka sivalingam