செய்திகள் பிரதான செய்தி

சிகிச்சைக்காக சீஷெல்ஸ் நாட்டவர்களை ஏற்ற இலங்கைக்கு நன்றி தெரிவிப்பு

தமது நாட்டு பிரஜைகளை 35 பேரை சிகிச்சை பெற ஏற்றுக் கொண்ட இலங்கை அரசுக்கு சீஷெல்ஸ் அரசு நன்றி தெரிவித்துள்ளது.

அண்மையில் சீஷெல்ஸில் இருந்து விமானம் மூலம் 35 சீஷெல்ஸ் நாட்டவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.

அவர்களில் 24 பேர் கரோனரி ஆஞ்சியோகிராபி மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி, இருதய (Tetralogy of Fallot) அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை மற்றும் கீமோதெரபி, விழித்திரை பழுது மற்றும் பல உயர்நிலை அறுவை சிகிச்சைகளுக்காக தமது உறவினர்களுடன் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

இதற்காகவே சீஷெல்ஸ் அரசு நன்றி தெரிவித்துள்ளது.

இதேவேளை அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related posts

ரயிலில் பாய்ந்து ஒருவர் பலி! – யாழில் சம்பவம்

கதிர்

வெளிநாட்டு பிரஜைகள் 136 பேர் கைது

reka sivalingam

கொழும்பில் டெங்கு நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பு!

Tharani