கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

சிகை அலங்காரம் பயிற்சிகளுக்கு ஏற்பாடு

திருகோணமலை ஒப்பனையாளர் அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கம் அதன் அங்கத்தவர்களுக்கு சிகை அலங்காரம் பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.

தேசிய கைத்தொழில் பயிற்சி அதிகார சபையுடன் இணைந்து என்.வி.கியு தரம் 4 பயிற்சிகளுக்கு 14 இளைஞர்களுக்கு அசரணை வழங்கி உள்ளது. ஒரு வருடம் நடைபெறும் இப்பயிற்சியில் முதல் கட்டமாக இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

திருகோணமலை கூட்டுறவு அபிவிருத்தி சபை மண்டத்தில் கடந்த (06) நடைபெற்ற நிகழ்வில் வைத்து இவர்களுக்கான உடன்படிக்கைகள் வழங்கி வைக்கப்பட்டது.

திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலைய பெண்கள் சிறுவர் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜெஸ்னி ராணி, ஒப்பனையாளர் கூட்டுறவு அபிவிருத்தி சங்கத்தின் உப செயலாளர் அனிக்கிளேட் றொபேர்ட் ஆகியோர் இவற்றினை வழங்கி வைத்தனர். (சூ)

Related posts

ஜம்பட்டா வீதியில் ஒருவர் சுட்டுக் கொலை

G. Pragas

கோத்தாவை தோற்கடிக்க சஜித் பக்கம் ஆதரவை மாற்றிய கட்சி

G. Pragas

பிரேமதாச ஆட்சியில் பல துன்பியல் நிகழ்வுகள் தமிழருக்கு ஏற்படுத்தப்பட்டது

G. Pragas

Leave a Comment