in ,

சிக்கியது இலங்கைக்கு கடத்தவிருந்த பெருமளவு மூக்குப்பொடி பொதிகள்!

இந்தியா – இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்தவிருந்த 30 கிலோ மூக்குப் பொடி பொதிகள் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை கடலோர காவல் பொலிஸார் தேடி வருகின்றனர்.

உறவினர்கள் இடையே மோதல்; நான்கு வாகனங்கள் நாசம்!

தரமற்ற குளிர்பானங்கள் கைப்பற்றல்!