சினிமா செய்திகள்

சிங்கப்பூரில் ஸ்ரீதேவிக்கு சிலை!

நடிகை ஸ்ரீதேவியை போற்றும் விதமாக சிங்கப்பூரில் உள்ள பிரபல மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மரணம் அடைந்த ஸ்ரீதேவியின் நினைவாக மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் இந்த சிலையை தத்ரூபமாக வடிவமைத்துள்ளது.

குறித்த மெழுகு சிலையை, அவரின் குடும்பத்தினர் இன்று நேரில் சென்று பார்த்தனர். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் மற்றும் அவரது மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் மெழுகு சிலை அருகே நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Related posts

கடலில் மூழ்கிய மாணவனை காணவில்லை

G. Pragas

இலங்கை அணியை வெற்றி கொண்டது அவுஸ்திரேலியா

G. Pragas

இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் செல்வதை இந்தியா தடுக்கவில்லை

G. Pragas

Leave a Comment