செய்திகள் பிரதான செய்தி

சிங்கப்பூரில் சிறந்த வீட்டுப் பணியாளராக விருது வென்ற இலங்கைப் பெண்

சிங்கப்பூரில் வீட்டு பணியாளர் சேவையாளராக பணியாற்றும் இலங்கைப் பெண்ணான பி.ஜசிந்தா இந்த ஆண்டின் சிறந்த வீட்டுப் பணியாளருக்கான விருதைப் பெற்றுள்ளார்.

அந்த நாட்டின் தொழில் பிரதிநிதிகள் சங்கத்தின் மூலம் இவருக்கு இந்த விருதும் 2000 சிங்கப்பூர் டொலர்களும் பரிசாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

3 மாதச் சம்பளத்தை நன்கொடையாக வழங்கிய ஜனாதிபதி

G. Pragas

பெண் பொலிஸின் சங்கிலி அறுப்பு – இருவர் கைது

G. Pragas

ஊடகவியலாளருக்கு பொலிஸ் அழைப்பாணை

G. Pragas