இந்திய செய்திகள் சினிமா செய்திகள்

சினிமாத்துறை ஊழியர்களுக்கு உதவிய சினிமா பிரபலங்கள்!

இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு அமுலில் உள்ள காரணத்தால் வருமானம் இன்றித் தவிக்கும் சினிமாத் துறைத் ஊழயர்களுக்கு, நடிகர் சல்மான்கான் மற்றும் யோகிபாபு ஆகியாேர் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

திரைத்துறையில் பொருளாதார உதவிகள் தேவைப்படும் 23,000 தினக்கூலித் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் தலா மூவாயிரம் ரூபாவை வைப்பிலிட்டு உதவியுள்ளார் சல்மான்கான் மேலும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு 1250 கிலோ அரிசியை வழங்கி வைத்துள்ளார் யோகிபாபு.

Related posts

லசந்த விஜேரத்ன மீதான தாக்குதல்; கண்டித்து போராட்டம்

G. Pragas

வன்முறைக்கு சென்ற மூவர் சங்கானையில் கைது!

G. Pragas

கிளிநொச்சியில் வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு!

reka sivalingam