சினிமாசெய்திகள்

சினிமாத் துறையினருக்கு வரி விலக்கு!!

சினிமாத் துறையினரின் இரண்டு (2021/2) ஆண்டுக்கான பொழுதுபோக்கு வரியை தள்ளுபடி செய்ய பிரதமர் மஹிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.

சினிமாத் துறையினர் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282