சினிமா செய்திகள்

சின்னத்திரை நடிகர் மனோ மரணம்

பல சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பிரபலமானவர் நடிகர் மனோ.

இவர் மானாட மயிலாட நிகழ்ச்சியில் காமெடி, மிமிக்ரி, நடனம் என கலக்கிவந்தார். அதன்பிறகு சன் டிவியின் லொள்ளு சபா நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார்.

அவருக்கு லிவியா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

நேற்றைய தினம் அவர் தன் மனைவியுடன் வெளியில் சென்று திரும்பியபோது அவரது கார் சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது

இதன்போது நடிகர் மனோ உயிரிழந்தார். மனைவி லிவியா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related posts

இலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் மாணவன்

G. Pragas

திருமலையில் “நந்திக்கடல் பேசுகிறது” நூல் அறிமுகம்

G. Pragas

மொட்டுச் சின்னத்திற்கு ஒருபோதும் ஆதரவு கிடையாது மைத்திரி

G. Pragas

Leave a Comment