இந்திய செய்திகள் சினிமா செய்திகள்

சின்னத்திரையின் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி மரணம்!

இந்தியா – சென்னை ராஜீவ்காந்தி அரச மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி (45-வயது) உடல் நலக்குறைவு காரணமாக இன்று (10) காலமானார்.

இந்தியாவின் விஜய் தொலைக்காட்சியின் நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் மக்கல் மத்தியில் பிரபலமடைந்தவர் வடிவேல் பாலாஜி. இவர் வடிவேலுவின் உடல் மொழி நகைச்சுவைகளை ஒத்ததாக நடித்து பிரபலமானவர்.

உடல்நலக் குறைவு காரணமாக பாலாஜி உயிரிழந்தார் எனக் கூறப்பட்டாலும், கொரோனா காரணமாக உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

பாதாளக் குழுத் தலைவருக்கு மறியல்!

G. Pragas

இன்ரானின் சிறைக்குள் கைபேசிகள் கைப்பற்றல்!

G. Pragas

எரிபொருள் விநியோகம் பாதிக்காது – பெற்றோலிய கூட்டுத்தாபனம்

reka sivalingam