உலகச் செய்திகள் செய்திகள்

சிம்பாப்வேயின் பெரும் தலைவர் முகாபே காலமானார்

சிம்பாப்வே நாட்டின் முதலாவது பிரதமர் மற்றும் இரண்டாவது ஜனாதிபதியாக இருந்தவருமான ரொபேர்ட் முகாபே இன்று (06) தனது 95 வது வயதில் மரணமடைந்துள்ளார்.

சிம்பாப்வே நாட்டின் சுதந்திரத்துக்கு பின்னரான முதலாவது தலைவரான முகாபே 1980 – 1987 வரை முதலாவது பிரதமராகவும், 1987 – 2017 வரை இரண்டாவது ஜனாதிபதியாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

குடியுரிமை திருத்தச் சட்டம்; தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

G. Pragas

சம்பிக்க ரணவக்க சற்றுமுன் கைது!

G. Pragas

வரலாற்றில் இன்று- (03.02.2020)

Tharani