செய்திகள் யாழ்ப்பாணம்

சிரமதான பணியினை முன்னெடுக்க பொலிஸார் தடை

தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் நாளினை முன்னிட்டு  சூழலியல் மேம்பாட்டு அமையத்தினரால் இன்று காலை நல்லூரில் அமைந்துள்ள திலீபன்  நினைவுத்தூபியை அண்மித்த பகுதியில் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது. 

குறித்த பகுதியில் சிரமதான பணியினை முன்னெடுக்க வேண்டாம் என பொலிஸார் தடை விதித்ததுடன்  பிறிதொரு நாளில் சிரமதான பணியினை முன்னெடுக்குமாறும்  நினைவுத்தூபியை அண்மித்த பகுதியில்  பொலிஸாரே சுத்தம் செய்யும் பணியை செய்வர் எனக்கூறி  தடுத்து நிறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இப்பகுதியில் செய்தி சேகரிப்பு பணியில்  ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார்  புகைப்படங்களை எடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கையின் மாற்றுச் சக்தி நான் – மகேஸ் சேனநாயக்க

G. Pragas

மண் கொள்ளையர்களை துரத்தியடித்த மக்கள்

கதிர்

குளத்தில் மூழ்கி சிறுவன் பலி!

G. Pragas