செய்திகள் பிரதான செய்தி

சிரேஷ்ட ஊடகவியலாளர் நடராஜசிவம் காலமானார்!

இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர், சிறந்த ஒலி, ஔிபரப்பாளர் மற்றும் நடிகர் எனப் பல பரிணாமங்களை கொண்ட சி.நடராஜசிவம் இன்று (24) சற்றுமுன் காலமானார்.

இவர் இலங்கை வானொலி, சூரியன் எப்எம், ரூபவாஹினி போன்ற வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களிலும் பணியாற்றியுள்ளார்.

Related posts

ஜிப்றவுண் ஞாபகார்த்த மண்டபம் திறப்பு! – சிறிதரனுக்கு புகழாரம்

G. Pragas

உளவுத் தகவலால் பயங்கரவாதத் தாக்குதல் முறியடிப்பு: அமெரிக்காவிற்கு நன்றி தெரிவித்த ரஷ்யா!

கதிர்

அபராதம் செலுத்தும் காலம் நீடிப்பு…!

Tharani