செய்திகள் யாழ்ப்பாணம் விளையாட்டு

சிறிய புஸ்பம் ம.ம இல்ல மெய்வல்லுநர் போட்டி

ஊர்காவற்துறை கரம்பொன் சிறிய புஸ்பம் மகளிர் மகாவித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நேற்று (07) பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் அருட்சகோதரி றோஷறி செபஸ்ரியான் தலைமையில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் பிரதம விருந்தினராகவும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன்,

ஊர்காவற்துறை கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.சத்தியசீலன், ஊர்காவற்துறை குருமுதல்வர் வணக்கத்திற்குரிய எம்.டேவிட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் ஊர்காவற்துறை பங்குத்தந்தை கெ.இரோணியஸ் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

Related posts

சிங்கள வாக்குகளுக்காக தமிழை வைத்து இனவாதம்

G. Pragas

ரூ.100 மில்லியன் அனுமதியின்றி அபேஸ்

Tharani

மாணவர்களுக்கான வவுச்சர்கள் பாடசாலைக்கு அனுப்பி வைப்பு

reka sivalingam

Leave a Comment