செய்திகள்

சிறுவனை வன்புணர்ந்து கொன்ற நபர் கைது!

மாத்தளை – கலேவெல பிரசேத்தில் 8 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி பின்னர் கொலை செய்த பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (2) தம்புள்ளை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே நாளை (04) வரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

இதன்போது குறித்த சந்தேக நபரை (59-வயது) மனநல மருத்துவரிடம் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க நீதிவான் உத்தரவிட்டார்.

Related posts

ஹெரோயின் வைத்திருந்த நபர் யாழில் கைது

கதிர்

பாகுபலியாக டிரம்ப் – வைரலாகும் வீடியோ

Tharani

இலங்கைக்குள் கொரோனா – ஒருவர் அடையாளம் காணப்பட்டார்!

G. Pragas