செய்திகள் பிரதான செய்தி

சிறுவர் போராளிகள் குறித்து கருணாவிடம் விசாரிக்க வேண்டும் – ஐநா!

சிறுவர் போராளிகளை இணைத்துக் கொண்டமை தொடர்பிலும் கருணா எனும் வி.முரளிதரனிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஐநா மனித உரிமைகள் பேரவை தமது டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

அத்துடன் இலங்கையில் பொறுப்புக்கூறல் என்பது அனைவருக்கும் ஒரேவிதமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

Related posts

மருத்துவர்களின் தவறால் பலியான சிறுமி!

கதிர்

வீட்டின் மீது மரம் வீழ்ந்து மூவர் பலி!

G. Pragas

சேலை அழகு என்பதற்காக அழகு ராணி போட்டியில் வெற்றியீட்ட முடியாது…!

Tharani