செய்திகள் பிரதான செய்தி

சிறைகளில் திடீர் சோதனை; 1,102 கைபேசிகள் கைப்பற்றல்!

கடந்த நான்கு வாரத்தில் நாடு முழுவதும் உள்ள சிறைச் சாலைகளில் நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது 1,102 கைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் 688 சிம்கள், 283 சார்ச்சர்கள் மற்றும் 1,310 பற்றிகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

Related posts

ரூ.11 இலட்சம் பெறுமதியான தங்கத்துடன் ஒருவர் கைது!

Tharani

பள்ளத்தில் வீழ்ந்த முச்சக்கர வண்டி

reka sivalingam

நீதிமன்ற வளாகத்தில் மைத்திரி ?

reka sivalingam