செய்திகள் பிரதான செய்தி

சிறைக்குள் சிம்களுடன் சென்ற பூனை சிக்கியது!

கொழும்பு மெகசின் சிறைக்குள் கழுத்தில் கட்டப்பட்ட பையுடன் நுழைந்த பூனையிடம் இருந்து 1.2 கிராம் ஹெரோயின், 2 சிம்கள், ஒரு மெமரி காட் என்பன கைப்பற்றப்பட்டது.

தற்போது குறித்த பூனை சிறைச்சாலை அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

Related posts

ஈஸ்டர் பயங்கரவாதம்; பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது!

G. Pragas

“இனம்” நீக்கும் யோசனைக்கு விமல் எதிர்ப்பு!

G. Pragas

நாம் தமிழருக்கு எதிராக போராடவில்லை – பிதரமர்

G. Pragas