கிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி

சிறை சென்று பிள்ளையானை நலம் விசாரித்தார் மஹிந்த

எதிர்க்கட்சித் தலைவரும், பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச இன்று (27) காலை மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சென்று விளக்கமறியலில் இருக்கும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை (பிள்ளையான்) சந்தித்து கலந்துரையாடி உள்ளார்.

தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் எதிர்வரும் தேர்தல் குறித்து அங்கு பேசப்பட்டுள்ளது.

Related posts

ஈஸ்டர் தாக்குதல்; ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு கூடுகிறது

கதிர்

அரசாங்க அதிகாரிகளுக்கு விசேட கொடுப்பனவு!

Tharani

விளையாட்டு என்பது போட்டித்தன்மைக்கு மட்டும் உட்பட்டதல்ல

Tharani