செய்திகள் பிரதான செய்தி

சிலாபத்தில் 42 பேர் தனிமைப்படுத்தல்!

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பொலனறுவை – கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தின் ஆலோசகருடன் தொடர்பில் இருந்த 42 பேர் புத்தளம் – சிலாபத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

10 வீடுகளை சேர்ந்த 42 பேரே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்படவுள்ளது.

Related posts

சிங்களம் – தமிழில் உரையாட அனுமதிக்க வேண்டும் – அநுர

G. Pragas

தூதரக ஊழியர் கடத்தல்; உண்மையை வெளிப்படுத்த வேண்டும் – சுரேஷ்

G. Pragas

சபாநாயகரை சந்தித்தார் சட்டமா அதிபர்

G. Pragas