சினிமா செய்திகள்

சிவகார்திகேயனின் ‘டாக்டர்’ பட பாடல் சமூக வலைத்தளங்களில் வைரல்!

கோலமாவு கோகிலா பட இயக்குநர் நெல்சனின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில், அனிருத் இசையமைப்பில் வெளிவரக் காத்திருக்கும் திரைப்படம் ‘டாக்டர்’.

இந்தப் படத்தின் முதலாவது பாடலான ‘செல்லம்மா’ பாடல் நேற்று(16) சமூக வலைத்தளமான யூடியுப்பில் வெளியாகி குறைந்த மணித்தியாலங்களிலேயே 20 இலட்சம் பார்வையாளர்களைத் தாண்டி இன்னமும் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

விபத்தில் இளைஞன் சாவு!

G. Pragas

இன்றைய நாள் ராசி பலன்கள் (16/1) – உங்களுக்கு எப்படி?

Bavan

வெளிநாட்டு மாணவர்களும் இலங்கையில் கல்வியை தொடரலாம்

Tharani