சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் “ஹீரோ” ட்ரைலர்

பி.எஸ்.மித்ரன் இயக்கி சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.”நான் படிப்பை வைத்து வியாபாரம் செய்கிறவன் இல்லை. படிக்கிறவனை வைத்து வியாபாரம் செய்கிறவன்” என்கிற வரி இந்தப் படத்தின் கதைக்களத்தை தொட்டுச் செல்கிறது.

சிவகார்த்திகேயனின் ஹீரோவில் கல்யாணி பிரியதர்ஷன், இவானா, அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு `ஹீரோ’ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.

Related posts

தேர்தலை நடாத்துவதை மீள் பரிசீலனை செய்ய வேண்டும்…!

Tharani

கொரோனா அடங்கமுன் இங்கிலாந்து – மேஇ அணிகள் மோதவுள்ளன

G. Pragas

காஞ்சரம்குடாவில் 24 கைக் குண்டுகள் மீட்பு!

reka sivalingam