in , ,

சிவபுரத்தில் குடும்பஸ்தர் தாக்கி கொலை!

கிளிநொச்சி – சிவபுரம் பகுதியில் தாக்கப்பட்டு படுகாயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (16) இரவு உயிரிழந்துள்ளார்.

14ம் திகதி தாக்குதலுக்கு உள்ளான நிலையில் படுகாயமடைந்த குடும்பத்ஸ்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 4 பிள்ளைகளின் தந்தையான மாயழகு மனோகரன் (42-வயது) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களின் அனைத்து சொத்துக்களும் பறிக்கப்படும்!

மானிப்பாய் பெண் கொரோனாக்கு பலி!