செய்திகள் பிரதான செய்தி

சிவப்பு சம்பா ரகத்தைச் சேர்ந்த புதிய நெல்வகை அறிமுகம்!

போம்புவல நெல் ஆய்வு நிலையத்தில் புதிய நெல் வகை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நெல் வகைக்கு பி.டபிள்யு -312 என்று பெயரிடப்பட்டுள்ளது. சிவப்பு சம்பா ரகத்தைச் சேர்ந்ததுமாக, நோய் மற்றும் கிருமித் தாக்கத்துக்கு ஈடு கொடுக்கக்கூடியதுமாக இந்த நெல்வகை காணப்படுகிறது.

இதனைக் கொண்டு மூன்று மாத காலத்திற்குள் அறுவடையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ஒரு ஹெக்டர் வயல் காணியில் 180 புசல் நெல்லை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் போம்புவல பிரதேச பணிப்பாளர் திருமதி தித்திக்காக வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் எந்த பிரதேசத்திலும் இந்த நெல்லைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Related posts

இயேசு உயிர்த்த ஞாயிறு இன்று!

G. Pragas

மாணவன் சடலமாக மீட்பு

G. Pragas

ஊரடங்கு அனுமதிப் பத்திரம் பெறுவதற்கு புதிய முறைகள்!

Bavan