செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

சிவாஜிலிங்கத்துக்கு நீதிமன்றம் எச்சரிக்கை – பிணையும் கிடைத்தது!

இன்று (05) காலை கைது செய்யப்பட்ட தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் சற்றுமுன் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நீதிமன்றினால் எச்சரிக்கை செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு கேக் வெட்டிய வழக்கில் நீதிமன்றில் ஆஜராக தவறியதாக, பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கிழக்கு ஆளுநர் உதவி

G. Pragas

மின்வெட்டு அமுலாகாது – மஹிந்த

G. Pragas

நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

G. Pragas