செய்திகள் பிந்திய செய்திகள்

சிவாஜிலிங்கம் கொழும்பில் போராட்டம்

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக நேற்று (06) சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

அவர் இன்று முற்பகல் 10 மணியளவில் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தார்.

சிறைகளில் வாழும் தண்டனை பெற்ற அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு மற்றும் ஏனையவர்களை நிபந்தனையின்றி விடுவித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே சிவாஜிலிங்கம், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

Related posts

வவுனியாவில் மரக்கறி விதைகள் விநியோகம்…!

Tharani

கோத்தாவின் சலுகைகள் பெயரளவில் மட்டுமே உள்ளது!

G. Pragas

திருமலையில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு

reka sivalingam