செய்திகள் பிரதான செய்தி

சீனாவிலிருந்து; இலங்கை வந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அங்கு தங்கியிருந்த 717 இலங்கையர்களை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாக பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

அதன் பதில் தூதுவர் கே.கே.யோகநாதன் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் 10 மாணவர்கள் இன்று (04) இரவு இலங்கை வரவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related posts

ரணில் – சஜித் சந்திப்பு வெற்றி!

G. Pragas

யாழில் இராணுவம் கைது செய்த 41 பேர் விடுதலை!

G. Pragas

இ.தொ.கா பொதுச் செயலாளராக ஜீவன் நியமனம்!

Tharani