உலகச் செய்திகள் செய்திகள்

சீனாவை அச்சுறுத்தும் கொவிட்-19 – மரண ஓலம் தொடர்கிறது

சீனாவை அச்சுறுத்தி மரண ஓலத்தை ஒலிக்கச் செய்து வரும் கொரோனா எனும் கொவிட்-19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 252 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொவிட்-19 தொற்று காரணமாக இதுவரையில் 77 ஆயிரத்து 220 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு!

Tharani

சீனாவுக்கான விமான சேவைகள் குறைப்பு

reka sivalingam

இரு பிள்ளைகளை கொன்ற தந்தை தானும் தற்கொலை!

G. Pragas

Leave a Comment