செய்திகள் பிரதான செய்தி

சீனி உள்ளிட்ட சில பொருட்களுக்கு பண்டவரி விதிப்பு!

இன்று (22) முதல் இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கான பண்ட வரிகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய டின் மீன், பேரீச்சம்பழம், பருப்பு, சீனி, வெள்ளைப் பூண்டு உள்ளிட்ட பொருட்களுக்கே இவ்வாறு பண்ட வரி விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தோடம்பழம், எலுமிச்சை, திராட்சை மற்றும் அப்பிள் ஆகியவற்றுக்கான தீர்வைகளும் அதிகரிக்கப்படவுள்ளன.

அத்துடன் யோகட், செத்தல் மிளகாய், வேர்க்கடலை ஆகியவற்றுக்கான வரிகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படவுள்ளன.

Related posts

மாஸ்டரில் மீசை வழித்த கெட்டப்பில் விஜய்

Bavan

ரணில் தலைமையில் அவசரமாக கூடுகிறது ஐதேக

G. Pragas

கொரோனா ஒழிப்புக்கு இலங்கை கிரிக்கெட் சபை 25 மில்லியன் வழங்கியது

Tharani