செய்திகள்

சீன நிறுவனத்தை எதிர்த்து போராட்டம்!

அம்பாத்தோட்டை -அங்குனுகொலபெலஸ்ஸ பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட மக்கள் தெற்கு அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணித்த சீன நிறுவனத்திற்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கைளில் ஈடுப்பட்டுள்ளனர்.

நெடுஞ்சாலை பணிகளுக்காக கருங்கற்களை பெற்றுக்கொள்ள சென்ற வேளையிலேயே இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கருங்கற்களை உடைப்பதற்கு பயன்படுத்தப்படும் வெடிப்பொருட்களால் குடியிருப்புக்களுக்கு சேதம் ஏற்படுவதாகவும் ஆகையினால் அதனை நிறுத்துமாறும் கோரிக்கை விடுத்தே போராட்டத்தை முன்னெடுத்தனர்.

Related posts

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவைபுரிவேன்

Tharani

உடற்பயிற்சி போட்டியில் வட மாகாணத்திற்கு 3 பதக்கங்கள்!

G. Pragas

ஜதேக சரிவை நோக்கி செல்வதற்கு ரணிலின் பதவி ஆசையே காரணம்…!

Tharani