சினிமா

சின்னத்திரையில் மீண்டும் தேவயானி

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான தேவயானி கோலங்கள் தாெடர் மூலமாக சின்னத்திரையில் நுழைந்தார், அது அவருக்கு மிகப் பெரிய அளவில் வரவேற்பினைக் கொடுத்தது. கோலங்கள் சீரியலை தேவயானிக்காக பார்த்தவர்களே அதிகம்.

இந் நாடகத்தின் ஊடாக வெள்ளித்திரையில் பெற்ற அதே வரவேற்பினை தேவயானி சின்னத்திரையிலும் பெற்றார். அத்தோடு வேறு சில சீரியல்களிலும் நடித்த தேவயானி அதன்பின்னர் சினிமா, தாெடர் என அனைத்திற்கும் முழுக்குப் போட்டு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

இந்தநிலையில் தேவயானி மீண்டும் சன் டீவியில் ஒளிபரப்பாகும் ராசாத்தி தாெடர் நடிக்க உள்ளதாக ப்ரோமோ வெளியாகி உள்ளது. பலரும் இதுகுறித்து ஆவலில் உள்ளனர்.

Related posts

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு இணையத் தொடராகிறு

G. Pragas

கே.ஜி.எப்- 2 டீஸர் வெளியீட்டுத் திகதி

Bavan

“அண்ணாத்த”ஆக வருகிறார் ரஜினி!

Bavan