செய்திகள் பிரதான செய்தி

சுகாதார உபகரணங்கள் வழங்கிய அமெரிக்கா!

கொரோனா பாதுகாப்பு அங்கிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் அடங்கிய ஒருதொகுதி பொதிகளை இலங்கைக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியிடம் அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் இதனைக் கையளித்துள்ளார்.

1,91000 அமெரிக்க டொலர் பெறுமதியான பொதிகளே இவ்வாறு சுகாதார அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

Related posts

விஜயை கிண்டலடித்த நடிகர்; நாகரிகமாக கையாண்ட தனுஸ்!

Bavan

கொரோனாவின் உலக பலியெடுப்பு 1,073,409 ஆனது!

G. Pragas

கும்புறமூலை விபத்தில் இளைஞன் பலி!

G. Pragas