கிளிநொச்சி செய்திகள்

சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி கிளிநொச்சியில் வாக்களிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் சுகாதார பாதுகாப்பு முறைகள் முறையாக கடைப்பிடித்து மக்கள் வாக்களிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 92264 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் 107 வாக்களிப்பு நிலையங்களில் வாக்கெடுக்கும் பணி இடம்பெற்று வருகின்றது.

Related posts

சம்பந்தன் மற்றும் ஹக்கீமுக்கு அடிபணிய மாட்டோம் – நாமல்

G. Pragas

விளைந்த காய்கறிகளை விற்பனை செய்வதற்கு வழியில்லை!

Tharani

சாராதேவி முன்பள்ளி பரிசளிப்பு விழா!

Tharani