செய்திகள் பிராதான செய்தி

சுமங்கல தேரரின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இரட்டை குடியுரிமையை துறந்தமை தொடர்பான ஆவணங்களை வெளியிடக் கோரி சுமங்கல தேரரினால் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

குறித்த கோரிக்கையை முன்வைத்து இங்குவரட்டே சுமங்கல தேரர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.

இந்நிலையில், இன்று (14) காலை தனது உண்ணாவிரதத்தை முடித்துள்ளார். பொலிஸாரின் அறிவுறுத்தலையடுத்தே, தேரர் இன்று காலை உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.

Related posts

பாதுகாப்பு படைகளின் சீருடைகள் கைப்பற்றல்

reka sivalingam

செய்தி எழுதிய செய்தியாளர் விசாரணைக்கு அழைப்பு!

G. Pragas

தேர்தலை பகிஷ்கரிக்குமாறு கூற மாட்டோம் – யோகேஸ்வரன்

G. Pragas

Leave a Comment