செய்திகள் விளையாட்டு

சுமதிபாலவிற்கு தடை விதிக்கப்பட்டது!

இலங்கை கிரிக்கெட் செயற்பாடுகளில் இருந்து திலங்க சுமதிபாலவிற்கு தற்காலிகத் தடை விதித்து விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (10) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நிலுவையில் உள்ள இலங்கை கிரிக்கெட் சபையின் விசாரணைகளுக்காகவே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

காரைநகரில் குண்டுகள் மீட்பு

admin

காணாமல் போன ஆசிரியை சடலமாக மீட்பு!

G. Pragas

செய்தி எழுதிய செய்தியாளர் விசாரணைக்கு அழைப்பு!

G. Pragas

Leave a Comment