செய்திகள் பிந்திய செய்திகள்

சுமந்திரன் மற்றும் ஆர்னோல்ட் பிரான்ஸ் சென்றனர்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இ.ஆர்னோல்ட் ஆகியோர் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (25) பிரான்ஸ் சென்றுள்ளனர்.

இவர்கள் கட்சியை வளர்ப்பதற்காக குறித்த பயணத்தை மேற்கொண்டுள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

யாழ் விமான நிலையத் திறப்பு விழாவில் மைத்திரி – ரணில்

G. Pragas

வடகீழ் பருவ பெயர்ச்சியை எதிர்கொள்வது குறித்து கலந்துரையாடல்

G. Pragas

தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு! – அநுர

G. Pragas

Leave a Comment