செய்திகள் பிரதான செய்தி

சுய கட்டுப்பாட்டு வேண்டும்: இராணும் தெரிவிப்பு!

மக்கள் சுய கட்டுப்பாட்டுடன் செயற்பட வேண்டும் என இராணும் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் ஆபத்தான வைரஸ் என அடையாளங் காணப்பட்டுள்ளமையினால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்  இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் ஒவ்வொரு பிரஜையும் தமது வீடுகளில் உள்ள முதியோர்களை கவனமாக கவனிக்க வேண்டுமெனவும் அவர்களையே கொரோனா வைரஸ் விரைவில் தாக்கக்கூடிய சாத்தியமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே சமூகத்தையும் நாட்டையும் பாதுகாக்க மக்கள் சுய ஒழுக்கத்துடன் செயற்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளனர். 

Related posts

பதுளையில் தடைப்பட்ட வீதிக்கு பதிலாக மாற்று வீதி

reka sivalingam

தாக்குதல் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் கைது

G. Pragas

விவசாய உற்பத்தி: புள்ளி விபரங்களை பெற்றுக்கொள்ள திட்டம்

Tharani

Leave a Comment