in ,

சுறுண்டது இலங்கை; மிரட்டுகிறது தென்னாபிரிக்கா!

சுற்றுலா இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று (3) ஜொகனஸ்பேர்கில் ஆரம்பமானது.

போட்டியில் தமது முதல் இன்னிங்ஸில் ஆடிய இலங்கை அணி வெறும் 157 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தது. துடுப்பாட்டத்தில் அதிகபட்சம் குசல் பெரேரா (60), டி.சில்வா (29) ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில் அன்ரிஜ் நோர்த்ஜே (56/6), வியான் முல்டர் (25/3) விக்கெட்களை வீழ்த்தினர்.

இந்நிலையில் தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள தென்னாபிரிக்க அணி இன்றைய ஆட்ட நாள் நிறைவில் ஒரு விக்கெட்டை இழந்து 148 ஓட்டங்களை பெற்ற நிலையில் உள்ளது.

துடுப்பாட்டத்தில் டியன் எல்கர் (92*), ரஸ்ஸி வான் டேர் டஸ்ஸன் (40*) பெற்று களத்தில் உள்ளனர்.

கடலில் தத்தளித்த வடக்கு மீனவர்கள் தமிழகத்தில் மீட்பு!

இராணுவ ஆட்சியை நோக்கி சிவில் நிர்வாகம் செல்கிறது – ஹக்கீம்