ஏனையவை செய்திகள்

சுற்றுச்சூழல் சுரண்டல் தடுக்கும் தினம்

இன்று சர்வதேச போர் மற்றும் ஆயுத மோதல்களின் சுற்றுச்சூழல் சுரண்டல் தடுக்கும் தினம் (International Day for Preventing the Exploitation of the Environment in War and Armed Conflict) ஆகும்.

போர் மற்றும் ஆயுத மோதல்களால் இயற்கை பலவிதங்களில் சேதமடைகிறது. பயிர்கள், தண்ணீர் விநியோகம், தண்ணீர் விசமாதல், காடுகள் எரிதல், காடுகள் அழிக்கப்படுதல் போன்ற மோசமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

அது தவிர பல தொழில்நுட்பங்களும் அழிக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் பாதிக்கக்கூடாது என்பதற்காக 2001ம் ஆண்டில் இத்தினத்தை ஐநா சபை அறிவித்தது.

Related posts

வலைக்குள் சிக்கிய சிறுத்தை!

Tharani

கொரோனாவின் உலக பலியெடுப்பு 1,073,409 ஆனது!

G. Pragas

கொரோனா கால வர்ணம் தீட்டுதல் போட்டி!

G. Pragas