செய்திகள் பிரதான செய்தி

சுவிஸ் மதபோதகருக்கு கொரோனா தொற்று உறுதி!

சுவிட்ஸர்லாந்தில் இருந்து அரியாலை, கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெல்பியா கிறிஸ்தவ சபையில் கடந்த 15 ஆம் திகதி நடந்த போதனைக்கு வந்த மதபோதகருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் அந்த போதனை நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைத்தியசாலை பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Related posts

தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி – சற்றுமுன் உத்தரவு

G. Pragas

ஆட்ட நிர்ணய சதி விசாரணையில் தவறு – மஹிந்தானந்த குற்றச்சாட்டு!

G. Pragas

வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதியுதவி

கதிர்