சினிமா செய்திகள்

சுஷாந்த் மரணம்; நடிகை ரியா சக்கரவர்த்தி அதிரடி கைது!

தற்கொலை செய்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தினுக்கு சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை வழங்கியமை தொடர்பில் அவரது காதலியான நடிகை ரியா சக்கரவர்த்தி இன்று (08) சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரியாவிடம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் காலை முதல் தீவிர விசாரணை மேற்கொண்ட பின்னர் அவரை கைது செய்துள்ளனர்.

முன்னதாக சுஷாந்த் சிங்கின் மரண வழக்கில் ரியாவின் சகோதரர், சுஷாந்த் சிங்கின் மேலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐ.தே.மு. கூட்டணியில் போட்டியிடமாட்டோம்…!

Tharani

கொழும்பு துறைமுக நகர திட்டம் இன்று திறப்பு

Tharani

பிரதமரை தனியே சந்திக்கிறது கூட்டமைப்பு!

G. Pragas