இந்திய செய்திகள் சினிமா செய்திகள்

சூப்பர்ஸ்டார் திரையுலகிற்கு வந்து இன்றுடன் நாற்பத்தைந்து ஆண்டுகள்!

இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த திரையுலகிற்கு வந்து இன்றுடன்(09) நாற்பத்தைந்து ஆண்டுகள் ஆகின்றது.

இதனை கௌரவிக்கும் முகமாக ரஜினி ரசிகர்கள் பொதுவான டி.பியொன்றை வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தனது 45 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றிகளை டுவிட்டர் சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்துள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

Related posts

கொரோனா வைரஸ் தாக்கம்: ரணில் விடுக்கும் அறிவிப்பு…!

Tharani

புதையல் தோண்டிய ஐவர் அதிரடி கைது!

G. Pragas

போதைப்பொருள் கண்டறியும் நடவடிக்கையில் ரோபோக்கள்

G. Pragas