சினிமா செய்திகள்

சூரியை வைத்து படம் எடுக்கிறார் அசுரன் வெற்றிமாறன்

ஆண்டுதோரும் படம் வெளியிட்டே ஆக வேண்டும் என்று யோசிக்கும் இயக்குனர்கள் பலர் உள்ளார்கள். ஆனால் ஆண்டுகள் ஆனாலும் மக்கள் தன்னை மறந்தே போனாலும் பரவாயில்லை மிகவும் தரமான படம் கொடுக்க வேண்டும் என்று உழைப்பவர் வெற்றிமாறன்.

அவரது இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான அசுரன் படம் மெகா ஹிட் அடித்துள்ளது.

இப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் நிறுவனத்தில் ஒரு படம் இயக்க இருக்கிறார்.

மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் பட்டாம்பூச்சி விர்பவன் கவிதையை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்திற்கு சூரி நாயகனாக நடிக்கிறார்.

Related posts

வாய்த்தர்க்கம் மேதலாகி ஒருவர் கொலை!

G. Pragas

மரண தண்டனை தீர்மானத்திற்கு யாழில் 95% ஆதரவாம்

G. Pragas

50 கிலோ ஹெரோயினுடன் இருவர் கைது!

G. Pragas

Leave a Comment