சினிமா செய்திகள்

சூர்யாவும் வெற்றிமாறனும் இணையும் “வாடிவாசல்”

வி கிரியேக்ஷன்ஸ் தானு தயாரிக்கின்ற வெற்றிமாறன் இயக்குகின்ற சூர்யா கதாநாயகனாக நடிக்கின்ற படத்துக்கு வாடிவாசல் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் படம் ஜல்லிக்கட்டுப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டது என்றும் மறைந்த புகழ் பெற்ற எழுத்தாளர் சி.எஸ். செல்லப்பாவினுடைய வாடிவாசல் என்கிற நாவலைத் தழுவியும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Related posts

ஆடையகத்தில் தீப்பரவல்!

G. Pragas

அதிரடி சுற்றி வளைப்பு – பேருந்தில் 170 கிலோ கஞ்சா; மூவர் கைது

G. Pragas

கூடுதல் விலைக்கு கோழி விற்பனை; 5 வர்த்தகர்கள் மீது நடவடிக்கை!

G. Pragas